2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி மீரா பாலிகா மாணவன் மாவட்டத்தில் முதலிடம்

Super User   / 2010 செப்டெம்பர் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)alt


ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மீரா பாலிகா மகா வித்தியாலயத்சைச் சேர்ந்த மாணவன் முகம்மது பௌசர் முகம்மது பாசுல் றஜாஹ் 187 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

காத்தான்குடி 6ஆம் குறிச்சி பாவா லேனைச் சேர்ந்த மாணவன் முகம்மது  பாசுல் றஜா மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றிருப்பது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக தெரிவித்தார்.

எனது தாய், தந்தை மற்றும் எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு நன்றி கூறுவதாகவும் இம்மாணவன் தெரிவித்தார்.

 

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .