2025 ஜூலை 03, வியாழக்கிழமை

ட்ரக் குடைசாய்ந்ததால் ஒருவர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 27 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வாழைச்சேனை நாவலடியில் சற்றுமுன் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் பலியானார்.

பொலன்னறுவையிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு வாழைச்சேனை நோக்கிவந்த பாரிய ட்ரக் வாகனமொன்று நாவலடி சந்தியில் நிலைதடுமாறு குடைசாய்ந்தது. 

இதனால் அவ்வாகனத்தின் ஊழியர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார். சாரதியும் மற்றொருவரும் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .