2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

மட்டு.மாவட்டத்தில் மின் வெட்டு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை மற்றும் கல்குடா ஆகிய இடங்களில் நாளை வியாழக்கிழமை  5 மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின்பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.

காலை 9 மணிமுதல் பகல் 1 மணிவரையும் இ.ம்மின்வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது. குறிப்படத்தக்கது. திருத்தப்பணிகள் காரணமாகவே இம்மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.  
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .