Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு மிளகாய் செய்கை மேற்கொள்ளப்படும் கிரமாங்களில் களுதாவளை முதலிடம் பெறுகின்றது. தற்போது விளைச்சல் ஓய்ந்த நிலையிலும் எஞ்சிய செடிகள் மூலம் பெறப்பட்ட விளைச்சலை தரப்படுத்தும் விவசாய பெண்ணையே படத்த்ப்ல் காணலாம்.
விளைச்சல் ஓய்ந்தாலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 80 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. வெளி மாவட்டங்களிலிருந்து பச்சை மிளகாய் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவரப்படுகின்றமையே விலை குறைவிற்கான காரணமென விவசாயப் பெண்மணி சுட்டிக்காட்டுகின்றார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago