2021 மார்ச் 01, திங்கட்கிழமை

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பாராட்டு

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கடந்த 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில்  சித்தியடந்த வாகரைப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் இன்று மாலை பாராட்டி கெளரவித்தார்.

அத்துடன் அவர்கள் அனைவருக்கும் மக்கள் வங்கியின் சிசு உதான கணக்கினை ஆரம்பித்து தலா 2,000 ரூபா பணத்தையும் வைப்பிலிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .