Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவர்த்தன இன்று மட்டக்களப்பு மாவட்டதிற்கு விஜயம் செய்துள்ளார். கிழக்கு மாகாண சபை ஏற்பாடு செய்துள்ள உலக சிறுவர்தின விழாவில் பிரதம அதிதியாகக்கலந்து கொள்வதற்காகவே ஆளுநர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாண சிறுவர் விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ள சிறுவர் விழா இன்று காலை மட்டக்களப்பு தன்னாமுனையில் கிழக்கு மாகாண சிறுவர் அபிவிருத்தி சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்றது. மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
kumar Wednesday, 27 October 2010 06:52 PM
ilankai nikaltchi ennum mudiyavillai
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
42 minute ago
48 minute ago