2025 ஜூலை 09, புதன்கிழமை

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா

Super User   / 2010 நவம்பர் 02 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா, பஸ் கையளிப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா என்பன இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளிவில் ஆரம்பமானது.

பாடசாலையின் அதிபர் யூ.அஹமட் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர்  எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .