2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

மட்டு. மாநகர சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல்

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்களான ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர் பிரபா மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அருமைலிங்கம் ஆகியோர்  ஒரு குழுவினரால் இன்று வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(படங்கள்:ஜிப்ரான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .