2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

கல்குடா கோட்டக் கல்வி அலுவலகத்தில் சிரமதானம்

Kogilavani   / 2010 நவம்பர் 18 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா )
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்ததினத்தையொட்டியும், இரண்டாவது பதவி ஏற்பு வைபவத்தை முன்னிட்டும் கல்குடா கோட்டக் கல்வி அலுவலகத்தில் இன்று காலை சிரமதானமும் மரம் நடுகை வைபவமும் இடம் பெற்றது.
 
கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .