2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

களுவாஞ்சிக்குடி வாகன விபத்தில் சருகுபுலி பலி

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 10 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு - கல்முனை வீதி, களுவாஞ்சிகுடியில் பகுதியில் இன்று மாலை 6.50 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவமொன்றில் சருகுபுலி ஒன்று கொல்லப்பட்டது.

குறித்த விபத்துச் சம்பவத்துக்கு காரணமானவரென குறிப்பிடப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர.

களுவாஞ்சிகுடி சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் யோகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இதனையடுத்து மரணமான புலியின் உடல் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .