2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மட்டு. மாவட்ட வர்த்தக சம்மேளன தலைமையகம் திறப்பு

Super User   / 2010 டிசெம்பர் 12 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைமையகம் நேற்று மாலை மட்டக்களப்பு பார் வீதியில் மட்டக்களப்பு பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜாவால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சம்மேளனத்தின் இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு படையினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--