2026 ஜனவரி 03, சனிக்கிழமை

காத்தான்குடியில் இலவச நடமாடும் வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காத்தான்குடியில் இலவச நடமாடும் வைத்திய முகாமொன்று நடைபெற்றது.


இதில் ஆறு வைத்தியர்கள் கலந்துகொண்டு நோயாளர்களுக்கான சேவையை வழங்கினர். இவ்வைத்திய சிகிச்சை முகாமில் காய்ச்சல் உட்பட பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் இலவச சிகிச்சை பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X