2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்திலுள்ள புனர்வாழ்வு செயலகங்கள் மூடல்

Super User   / 2010 டிசெம்பர் 15 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து புனர்வாழ்வு செயலகங்களும் கடந்த முதலாம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கினங்க கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட செயலகங்களில் செயற்பட்டு வந்த புனர்வாழ்வு செயலகங்கள் கடந்த டிசம்பர் 1ஆம் திகதியிலிருந்து மூடப்பட்டு மாவட்ட திட்டமிடல் செயலகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் புனர்வாழ்வு நடவடிக்கைகள் அனைத்தையும் எதிகாலத்தில் திட்டமிடல் செயலகத்தின் ஊடாகவே மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--