2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

மீன்பிடி உபகரணங்கள் வழங்கல்

Super User   / 2010 டிசெம்பர் 18 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை மீன்பிடி அபிவிருத்தி அமைச்சினால் கிழக்கு மாகாணத்திலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடியிலுள்ள 20 மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என்பன இன்று சனிக்கிழமை மாலை வழங்கிவைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை மீன்பிடி அபிவிருத்தி அமைச்சர் துரையப்பா நவரத்தினராஜா கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டு இதை மீனவர்களுக்கு வழங்கி வைத்தனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--