Kogilavani / 2011 ஜனவரி 11 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு தாழங்குடா தேசிய கல்வியற் கல்லூரி எதிர் வரும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி எஸ்.பாக்கியராசா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு இக்கல்லூரி மூடப்பட்டுள்ளதுடன் இங்கிருந்த மாணவர்கள் அவர்களது வீடுகளுக்கு அனுப்பிவைத்தாக பீடாதிபதி பாக்கியராசா தெரிவித்தாh.
இக்கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.
38 minute ago
50 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
50 minute ago
57 minute ago