2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வெள்ளம் தொடர்பில் ஆராய அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மட்டு விஜயம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 11 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளம் தொடர்பாக ஆராயவென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இன்று மட்டக்கப்பபு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

மாவட்டத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர் இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெறவுளன்ள உயர்மட்ட மாநாட்டிலும் கலந்நு கொள்ளவுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், பிரதியமைச்சர்களான வினாயகமூர்த்தி முரளிதரன், ஹிஸ்புல்லாஹ்,மாகாண அமைச்சர்கள், உயர் மட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--