2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சீ.யோகேஸ்வரன் எம்.பி. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 13 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனும் அவரது உதவிக் குழுவினரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான வவுணதீவு பிரதேசத்திற்கு  படகு மூலம் சென்று அங்குள்ள மக்களை பார்வையிட்டதுடன், அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உடனடியாக உணவுப் பொருள்களை வழங்குவதற்கும்  ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .