Suganthini Ratnam / 2011 ஜனவரி 14 , மு.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
	.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் தற்போது வடிந்தோட ஆரம்பித்துள்ளதால், அங்கு நிலைமை தற்போது வழமைக்கு திரும்பி வருகின்றது.
	
	மூன்று அடிகளுக்கும் மேலாக தேங்கி நின்ற வெள்ளநீர் வடிந்தோடுவதால் இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் வாகன போக்குவரத்துகள் இடம்பெறுவதுடன், மக்களும் தமது அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
	 
	மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி,  பிரதான பஸ்தரிப்பு நிலையம், சிறுவர் பூங்கா உட்பட பல முக்கிய இடங்களில் தேங்கி நின்ற பெருவெள்ளம் தற்போது வடிந்தோடி வருகின்றது.
	.jpg)
20 minute ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
6 hours ago