2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

வெள்ள நிவாரணப் பணியில் அரசியல் கட்சிகள் மும்முரம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 16 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் பல அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.


அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நிவாரணப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அடையாளம் கண்டு அப்பிரதேசங்களுக்கு நேரில் சென்று, அம்மக்களோடு உரையாடி அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முன்னெடுத்து வருவதாக அதன் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X