2025 ஜூலை 12, சனிக்கிழமை

அமைச்சர் ஹக்கீம் வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மட்டு. மாவட்ட மக்களுடன் சந்திப்பு

Super User   / 2011 ஜனவரி 16 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் ஓட்டமாவடி வாழைச்சேனை ஆகிய பிரதேங்களுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்து வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டதுடன் இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசால் காசீம், ஹரீஸ், கிழக்க மாகாண சபை உறுப்பினர்களான முபீன் மறறும் மஜீட் ஆகியோரும் சென்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .