2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆரையம்பதி பிரதேச செயலகம் பொதுமக்களால் உடைப்பு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 17 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்,எம்.சுக்ரி)

வெள்ள நிவாரணம் வழங்குவதில்  மோசடி இடம்பெற்றதாகக் கூறி, ஆரையம்பதி பிரதேச மக்கள் இன்று திங்கட்கிழமை காலை பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர்.


ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு  பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டனர்.


வெள்ள நிவாரண பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் பிரதேச செயலாளரின் உதவியுடன் கிராம சேவகர்களினால் பதுக்கப்படுவதாக குற்றம் சுமத்தி பொதுமக்கள் இவ் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X