2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

வயல்களில் காட்டு யானைகளின் தொல்லை

Kogilavani   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரைப் பகுதியில்  தற்போது அறுவடை செய்து வரும் வயல்களில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

35ஆம் கிராமம்,  38ஆம் கிராமம், வைக்கியலை போன்ற பகுதிகளில் வயல் நிலங்களையும் அறுவடை செய்த உப்பட்டிகளையும் காட்டுயானைகள் அழித்துவருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .