2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மாவட்ட சுற்றுலா நீதவான் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம்

Super User   / 2011 பெப்ரவரி 22 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றம் மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாக த.கருணாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வாகரை சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதியாக வாழைச்சேனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ் நியமிக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிகுடி சுற்றுலாத்துறை நீதவான் நீதிமன்றம், வாரத்தில் மூன்று தினங்களிலும், ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் வாரத்தில்  இரண்டு தினங்களிலும் இயங்கும் என மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கே.சிவபாதசுந்தரம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--