Kogilavani / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
நாம் பயிரிடுவோம் நாளை அறுவடை செய்வோம் திட்டத்திற்கமைய் 500 மில்லியன் மரக்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டம் கிண்ணியா கல்வி வலயத்தில் சகல பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக கிண்ணியா தி/தாருல் உலூம் மகா வித்தியாலயத்தில் ஒரு பிள்ளைக்கு ஒரு கன்;று வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
அதிபர் ஏ.ஆர்.அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா வலயக் கல்வி பணிமனை விவசாய பாட இணைப்பாளர் எம்.எம்.இபாதுள்ளா மற்றும் விவசாய பாட ஆசிரியர் ஏ.எம்.பாரூக் உட்பட பலர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கி வைத்தனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago