2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய அடிக்கல் நாட்டு விழா

Suganthini Ratnam   / 2011 ஜூன் 21 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஓமடியாமடு மகாவலி அபிவிருத்தித் திட்ட குடியேற்ற கிராமத்திலுள்ள ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். இதில் சிவஸ்ரீ சிவயோகச் செல்வன், சாம்பசிவம் குருக்கள், சிவஸ்ரீ சா.ராமதாஸ் குருக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .