Super User / 2011 ஜூன் 21 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்களின் பல்சமய உரையாடலுக்கான தேசிய கூட்டம் நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் இலங்கை கத்தோலிக்க ஆயர் மன்றத்தின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கள் தலைவரும், இரத்தினபுரி மறை மாவட்ட ஆயருமான அருட் தந்தை கிளீட்டஸ் பெரேரா, மட்டு திருமலை மறை மாவட்ட ஆயரும், மட்டக்களப்பு பல் சமய ஒன்றிய தலைவருமான கிங்ஸ்லி சுவாம்பிள்ளை உட்பட இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மத தலைவர்கள், பல்சமய ஒன்றிய பிரதிநிதிகள் உட்பட 10 மாவட்டங்களிலுள்ள மறை மாவட்ட இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது பல் சமயங்கலினூடக சமாதானத்தை கட்டியெழுப்புவது தொடர்பாக ஆராயப்பட்டது.
.jpg)
5 hours ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
17 Jan 2026
17 Jan 2026