2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சிறுவர் ஓவிய கண்காட்சி

Super User   / 2011 ஜூலை 15 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மகஜன கல்லூரி மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை சிறுவர் ஓவிய கண்காட்சி நடைபெற்றது.

மட்டக்களப்பு சின்ன உப்போடை ஸ்ரீ கமலச்சந்திரன் கோகுளன் என்பவரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கிழக்கு பல்கலைக்கழக நுன்கலை பேராசிரியர் சி.மௌனகுரு உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--