Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 14 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஐதுசன்)
மட்டக்களப்பு, கல்முனை பிரதான நெடுஞ்சாலையிலுள்ள மஞ்சந்தொடுவாய் சந்தியிலுள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின்னொழுக்குக் காரணமாக தற்போது தீ பிடித்து எரிந்து வருகின்றது.
மின்சாரக் கம்பிகள் தீ பிடித்து எரிந்து வருகின்ற நிலையில் மஞ்சந்தொடுவாய் பிரதான வீதி மற்றும் உள்வீதிகளுக்கும் காத்தான்குடிக்குமான மின்சாரம் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
இந்த மின்மாற்றியில் இவ்வாறு பல தடவை மின்னொழுக்கு ஏற்படுவதாகவும் இதுவரையில் இந்த மின்மாற்றி சரியான முறையில் திருத்தியமைக்கப்படவில்லையெனவும் அப்பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago