2021 மே 06, வியாழக்கிழமை

முன்னாள் அமைச்சர் அஷ்ரபின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவுக் கூட்டம்

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவைர் எம்.எச்.எம்.அஷ்ரபின் 11 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சாட்டோ சன சமூக நிலையம் ஏற்பாடு செய்த நினைவுக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

சாட்டோ சன சமூக நிலையத்தின் தலைவர் வை.எல்.மன்சூர் தலைமையில் செம்மண்ணோடை கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ.எல்.எம்.முபீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு நினைவுரைகளை நிகழ்த்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .