2021 மே 15, சனிக்கிழமை

மட்டு. மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மின் வெட்டு

Super User   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மின்சார சபையின் திருத்த வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல ;பிரதேசங்களில் நாளை புதன்கிழமை முதல் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி புதன்கிழமை வரை மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.

இதற்கினங்க கீழ் வரும் நேர அட்டவணையின் படி குறித்த பிரதேசங்களில மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .