2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

பால் பதனிடும் பயிற்சி

Kogilavani   / 2011 ஒக்டோபர் 05 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)
சுவிடிஸ் கூட்டுறவுச் சங்கம், திமிலைதீவு கால்நடை வளர்ப்புச் சங்க உறுப்பினர்களுக்கு பால் பதனிடும் பயிற்சியை நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு- திமிலைதீவு கால்நடை வளர்ப்புச் சங்கக் கட்டிடத்தில் நடாத்தியிருந்தது.

இதில் பசும்பாலினைப் பயன்படுத்தி நெய், பைக்கட்டுக்களில் பாலை அடைத்தல், ஐஸ்கிறீம் தயாரித்தல், பன்னீர் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் திமிலைதீவுப் பிரதேசத்தினைச் சேர்ந்த சுமார் 25 இற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

இதன்மூலம் தொழில் வாய்ப்பற்றிருந்த இப்பெண்கள் தமது வாழ்வாதாரத்தினை பெருக்கிக்கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--