2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

சிறந்த அதிபர்களுக்கான விருது

Kogilavani   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்,லோஹித்)

இவ்வாண்டிற்கான சிறந்த அதிபருக்கான 'பிரதீபா பிரபா' விருதினை மட்டக்களப்பு வட்டவான் கலைமகள் வித்தியாலய அதிபர் சீனித்தம்பி ஜெயராசா, மட்/பேத்தாழை விபுலானந்த வித்தியாலய அதிபர் வு.சந்திரலிங்கம் ஆகியோர்  பெற்றுக்கொண்டுள்ளார்.

இவர்களுக்கான விருதினை இவ்விருதினை ஜானபதி ராஜபக்ஷ அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைத்தார்.

இதனைமுன்னிட்டு பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவரகள், பாடசாலை அபிவிருத்தி சங்க உருப்பினர்கள் இணைந்து அதிபரை வாழ்த்தி கௌரவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .