2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுக்கூட்ட அங்குரார்ப்பண நிகழ்வு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 1ஆவது சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. மற்படி கூட்டமானது கிழக்கு மகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு சிவில் பாதுகாப்புக்கு பொறுப்பான பாதுகாப்பு தரப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள்;, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், துரைரெட்ணம், பிரதேச செயலாளர் கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீத்தா பிரபாகரன், ஏனைய பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--