Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாசிவன்தீவு கிராமத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று திங்கட்கிழமை திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது அக்கிராம மக்களுடன் கலந்துரையாடிய கிழக்கு மாகாண முதலமைச்சர், நாசிவன்தீவு கிராமத்தின் முக்கிய தேவைகளான காணி, வீதி பிரச்சினைகளை இனம்கண்டு அதனை பூர்த்தி செய்து தருவதாகவும் கூறினார்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .