2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

அடிப்படை வசதிகளின்றி காணப்படும் கோப்பாவெளி கிராம மக்கள்

Super User   / 2011 ஒக்டோபர் 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றப்படட செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராம மக்கள் இதுவரை அடிப்படை வசதிகளின்றி உள்ளதாக குற்றம் சுமத்தியுளள்ளனர்.

பாதை, நிரந்தர வீடுகள், வைத்தியசாலை, பாடசாலை கட்டிடங்கள் மலசலகூட வசதிகள் உட்பட பல அடிப்படை தேவைகள் பூர்;த்தி செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X