2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

விழிப்புணர்வு கூட்டம்

Kogilavani   / 2012 நவம்பர் 09 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

களுவாஞ்சிகுடி பொலிஸாரின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு கூட்டமொன்று மட்/கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

வீதி விபத்து, சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல், குற்றச் செயல்களை தடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இதன்போது விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .