2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் சுனாமி நினைவுதின நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 25 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு நாளையுடன் எட்டு  வருடங்களாகின்ற நிலையில், சுனாமி அனர்த்த நினைவுநாள் நாட்டின் பல பாகங்களிலும் நாளை புதன்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது.

2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியால் வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், பல கோடிக்கணக்கான சொத்துக்களும் சேதமடைந்தன.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் நாளை புதன்கிழமை  சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு பிரார்த்தனைகளுடன் அஞ்சலி நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .