2025 நவம்பர் 27, வியாழக்கிழமை

பாடசலையில் சிரமதான நடடிவக்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.சுக்ரி


மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மாணவியெருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்ததை  தொடர்ந்து மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் நேற்று டெங்கு ஒழிப்பு சிரமதானமொன்று நடைபெற்றது.

இலங்கை தாபல் திணைக்களத்தினால்; கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் கே.விமலநாதனின் ஆலோசனையில் அவரது தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தபால் அத்தியட்சகரும் நிர்வாக உத்தியோகத்தருமான தம்பிஐய்யா, கிழக்கு பிராந்திய கணக்காளர் டி.லோகநாதன், பிரதம தபால் அத்தியட்சகர் ஏ.ஜிப்ரி உட்பட அதன் உத்தியோகத்தர்கள் இந்த சிரமதானத்தில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X