2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

புற்றுநோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 25 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில், புற்றுநோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு திங்கட்கிழமை (24) நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வெ.தவராஜாவின்   தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் வளவாளராக  மட்டக்களப்பு மாவட்ட பிரபல புற்றுநோய் வைத்தியர் எஸ்.அகிலன் கலந்துகொண்டார்.

மேலும், இக்கருத்தரங்கில்  100 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .