2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

தமிழ்மொழித்தின பரிசளிப்புவிழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 26 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்.எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஜவ்பர்கான்

கிழக்கு மாகாண தமிழ்மொழித்தின பரிசளிப்புவிழா மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.நிஸாம் தலைமையில் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்தில் இன்று  நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தரபெண்கள் பாடசாலை மாணவிகளின் தமிழித் தாய் வாழ்த்து,வரவேற்பு நடனம், பரிசளிப்பு, பேச்சு, குழுஇசை, நாட்டார்பாடல், முஸ்லிம் கலாசார நிகழ்ச்சி மற்றும் வயங்களுக்கான வெற்றிக்கிண்ணம் வழங்கல் என்பன இடம்பெற்றன.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராசா, தென் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எம்.எம். இஸ்மாயில்,ஓய்வுநிலைப் பேராசிரியர்  கலாநிதி
ஏ.சண்முகதாஸ், வடமாகாண மேலதிகமாகாணக் கல்விப் பணிப்பாளர்எம். ராதாகிருஸ்ணன் உட்படபலர்பங்கேற்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--