2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

பாம் வீதி மக்கள் பாவனைக்கு கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பரீட் நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாம் வீதியை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் புதன்கிழமை (12) மாலை திறந்துவைத்து பொதுமக்களின் பாவனைக்கு கையளித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்கின் சொந்த நிதியான 62 இலட்சம் ரூபாய் செலவில் இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன்,  காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சூக் அகமது லெவ்வை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .