2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

பனைமரங்கள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி டச்பார் வீதியோரத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி வளாகமொன்றில் காணப்பட்ட 12 பனைமரங்கள் புதன்கிழமை (19) இரவு தீக்கிரையானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தப் பனைமரங்களில் குளவிக்கூடுகள் காணப்படுவதாகக் கூறி இந்த சுற்றுலா விடுதிப் பணியாளர்கள் அக்குளவிக் கூடுகளுக்கு தீ வைத்ததாக தெரியவருகின்றது.  

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டினுள்

இந்தச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .