2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 3 பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 3 லட்சம் ரூபா ஒதுக்கீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பாடசாலைகளின் அபிவிருத்திக்காக நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமி நாதன் மூன்று லட்சம் ரூபாவினை நிதியொதுக்கீடு செய்துள்ளார்.

கன்னங்குடா மகா வித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மகஜனக்கல்லூரி ஆகிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக இப்பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா ஒரு லட்சம் ரூபா வீதம் இப்பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X