2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

தாமரை வில்லிக்குளம் உடைப்பெடுத்ததால் 30 வீடுகள் பாதிப்பு

Menaka Mookandi   / 2011 ஜனவரி 13 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாமரை வில்லிக்குளம் இன்று காலை உடைந்ததாக வாகரைப் பிரதேச செயலார் செல்வி எஸ்.இராகுளநாயகி தெரிவித்தார்.

இது ஒரு சிறிய குளமாகும். இக்குளம் உடைந்ததால் கதிரவெளி புதூர் கிராமத்திலுள்ள 30 வீடுகளுக்குள் நீர் பரவி அவ்வீடுகளின் ஜன்னல் மட்டத்தில் வெள்ள நீர் வந்துள்ளதாகவும் இவ்வீடுகளிலிருந்த மக்கள் ஏற்கனவே இடம்பெயாந்து விட்டதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X