2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

41 வருட பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

41 வருட பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசாநாயக்க முதியான் சிலாகே விஜயபால திசாநாயக்கவின் பிரியாவிடை நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிகுடி உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விசேட அதிரடிப்படை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீர, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மானவடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொலிஸ் உத்தியோகஸ்தராக தன்னை சேவையில் இணைத்துக் கொண்ட இவர் இன்று ஓய்வு பெறுகிறாரர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X