2021 மே 06, வியாழக்கிழமை

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 5 நாடாளுமன்ற உறுப்பினர்களின் 377,5000 ரூபா ஒதுக்கீடு

Super User   / 2011 செப்டெம்பர் 15 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 377,5000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர்  கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

இந்நிதியினூடாக 43 அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பஷீர் சேகுதாவூத், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் பொன் செல்வராசா ஆகியோரே நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டதாக பிரதேச செயலாளர்  மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .