2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

Nirosh   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் நீராடச் சென்றுக் காணாமல்போயிருந்த இளைஞர் இன்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதிய காத்தான்குடி பதுறியா பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய முகம்மட் ஜவுபர் முகம்மட் ஸைனி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி கடலில்  மூன்று இளைஞர்கள்  நீராடச் சென்றிருந்த நிலையில், அதில் ஒரு இளைஞர் காணாமல் போயிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .