2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

மட்டு.கல்குடா சு.க அமைப்பாளர் சஜித்துக்கு ஆதரவு

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

22 வருடங்களாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதியின் பிரதம அமைப்பாளராகச் செயற்பட்ட வாகரை பிரதேச சபை பிரதித் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான டி.எம்.சந்திரபாலன், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் இணைந்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X