Super User / 2010 செப்டெம்பர் 15 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ், ரி.எல். ஜவ்பர்கான்)
களுவாஞ்சிக்குடியில் இன்று பகல் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இரு காயமடைந்துள்ளனர்.
துவிச்சக்கரவண்டியொன்றுடன் காரொன்று மோதியதால் துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்தவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் சாரதிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த 62 வயதான வி. இராசலிங்கம், ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் மக்கள் வங்கியின் ஓய்வு பெற்ற முகாமையாளர் ஆவார்.
14 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago
1 hours ago
1 hours ago