2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

ஆயித்தியமலை பொலிஸின் கீழ் கரடியனாறு பொலிஸ் செயற்பாடுகள்

Super User   / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கரடியனாறில் சேதமடைந்த பொலிஸ் நிலையக் கட்டிடத்திற்குப் பதிலாக ,புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்படும்வரை  அப்பொலிஸ் பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக ஆயித்தியமலை பொலிஸாரினால் கையாளப்படும் என பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில் நேற்று இடம்பெற்ற வெடிவிபத்தினால் பொலிஸ் நிலையக் கட்டிடம் உட்பட பல கட்டிடங்கள் பாரிய சேதத்திற்குள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X